2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மயக்கும் மாளவிகா

J.A. George   / 2021 ஜனவரி 05 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’திரைப்படம் ஜனவரி 13ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் மும்பையில் நடந்த ’மாஸ்டர் திரைப்படத்தின் ப்ரமோஷனில் திரைப்படத்தின் நாயகி மாளவிகா மோகனன் கலந்து கொண்டார்.

அவர் இந்த விழாவில் உச்சக்கட்ட கவர்ச்சி உடையுடன் கலந்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள மாளவிகாவின் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .