S. Shivany / 2021 ஜனவரி 03 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஜெயரட்ணம்
களுத்துறை மாவட்டத்தின் வலலாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, மிரிஸ்வத்தை தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஐயப்ப, மஹா கருப்பன்ன சாமி விசேட பூஜை, சங்காபிசேகம் மற்றும் வீதி உலா ஆலய பிரதான குருக்கள் சிவ ஸ்ரீ ரமேஸ் சர்மா தலைமையில் நடைபெற்றது.
பூஜைக்கான உபயம் மற்றும் அன்னதானத்தை சமாதான நீதவானும் மத்துகம மத்தியஸ்த சபையின் உறுப்பினரும் ஆசிரியருமான கே.கே.கனகர் மற்றும் தொழிலதிபர் சிறிகாந்த் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

42 minute ago
48 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
48 minute ago
57 minute ago