Editorial / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழாவானது, இன்று (18) நடைபெற்றது.
காலை 7 மணியளவில் நடைபெற்ற வசந்த மண்டப பூஜையை அடுத்து உள்வீதியுலா வந்த சிவகாம சுந்தரி அம்மன், காலை 8.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். படங்கள் : எம்.றொசாந்த்


7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025