2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வெள்ளிமலை பிள்ளையாருக்கு பாலாபிசேகம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன)
 
மட்டக்களப்பு, செங்கலடி, வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலய வருடாந்த பால் அபிசேகம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
இதனை முன்னிட்டு தேவி அம்மன் ஆலயத்திலிருந்து  நடைபெற்ற பால்குடப் பவணியில் கலந்து கொண்ட பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து செல்வதையும் ,வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலய மூலஸ்தானத்தில் பால் அபிசேகம் நடை பெறுவதையும் படங்களில் காணலாம்.
 
இப்பால்குட பவணியில் செங்கலடி பிரதேசத்தின் பல பாகங்களையும் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--