2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

திருவிளக்கு பூஜை

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் பூரணை தினத்தினை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.

இதன்போது, பஜனை வழிபாடு, அன்னதானம் என்பன இடம்பெற்றதுடன் விசேட பூசை நிகழ்வுகளும் இடம்பெற்றது.


                                    

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .