Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, செங்கலடி புனித நிக்கலஸ் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் நேற்று மாலை நற்கருணை ஊர்வலம் நடைபெற்றது.
இந்த நிலையில், நாளை சனிக்கிழமை திருச்சொரூப பவனியும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை திருவிழா கூட்டுத்திருப்பலியும் நடைபெறவுள்ளது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .