2020 ஜூன் 05, வெள்ளிக்கிழமை

உலகின் மிகப்பெரிய சமோசா

Editorial   / 2017 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

லன்டனில் கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ஸாமிய (டோல்கா அகேமன்) கற்கை நிலையம் ஒன்றில் உலகின் மிகப்பெரிய சமோசாவை தயாரித்து சாதனைப் படைத்துள்ளனர்.

இந்த சமோசாவானது 153 கிலோ கிராம் நிறையுடையதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழுவாக இணைந்து உலக சாதனை படைக்கும் நோக்கில் இவ்வாறு சமோசா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனை வீடற்றவர்களுக்கு அவர்கள் வழங்கியுள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X