Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
பொத்துவில் மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்று திங்கட்கிழமை 11 மணி முதல் வைத்தியசாலையின் கூரை மீதெறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் சில பிரிவுகள் இயங்காமல் இருப்பதையும் நிர்வாக குறைபாடுகளையும் கண்டித்தே இவர் சாகும் வரை உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளார்.
முப்பத்தெழு வயதான ஆர்.எம்.சுதந்த ஜேஸான் எனும் வைத்தியரே சாகும் இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .