Editorial / 2020 மே 01 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை ஒலுவில் கண்காணிப்பு நிலையத்தில், மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சைககாக காத்தான்குடி வைத்தியசாலைக்கு, வியாழக்கிழமை (30) இரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் நடத்திச் செல்லப்படும் மேற்படி முகாமில், வத்தளை ஜாஎல சுதுவெல பகுதியைச் சேர்ந்த பலர், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு, நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில், நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் உடனடியாக அம்பியுலன்ஸ்; வண்டியூடாக காத்தான்குடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
10 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago