Princiya Dixci / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எம். இர்ஷத்
அம்பாறை, அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட அக்கரைப்பற்று - கல்முனை வீதியிலும் அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியிலும் இரவு வேளையில் கட்டாக்காலி மாடுகளால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே, உரிய அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
2 hours ago
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Feb 2026
02 Feb 2026