Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 பெப்ரவரி 04 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் 76ஆவது குடியரசு தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர், சமூக சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனர் .
அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை (04) அம்பாறை மாவட்டத்தில் கறுப்பு தின போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் சிவில் சமூக அமைப்பினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், பொதுமக்கள், தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் என்பன இணைந்து பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பு.கஜிந்தன்
44 minute ago
54 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
54 minute ago
57 minute ago