2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொரோனா நிதியத்துக்கு நிதி வழங்கிவைப்பு

Editorial   / 2020 மே 31 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மே மாத சம்பளப் பணத்திலிருந்து ஒரு தொகை பணத்துக்கான காசோலை, ஜனாதிபதியின் கொரோனா பாதுகாப்பு நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

காரைதீவு பிரதேச செயலாளர்  சிவஞானம் ஜெகராஜனினால், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசனிடம் மேற்படி நிதி, அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது, பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் தி.மோகனகுமாரும் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .