Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, இறக்காமம் கல்விக் கோட்டத்திலுள்ள குடுவில் அல்-ஹிறா வித்தியாலயத்தில் தரம் -06ஆம் வகுப்பை ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அவ்வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.பஜீர் தெரிவித்தார்.
இவ்வித்தியாலயமானது இதுவரை காலமும் அதிகஷ்டப் பிரதேச பாடசாலைகளுள் ஒன்றாக தரம் -05வரை இயங்கி வந்தது.
இவ்வித்தியாலயத்தில்; தரம் -06ஆம் வகுப்பை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கமைய, 2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம்; திகதி முதல் தரம் -06ஆம் வகுப்பை ஆரம்பிப்பதற்கான அனுமதியை மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டீ.எம்.அசங்க அபேவர்த்தன வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
8 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025