Mayu / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கவேலாயுதபுரத்தில் 300 மில்லி லிட்டர் அரச மதுபானத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றச்சாட்டில் கல்முனை மதுவரி திணைக்கள பொறுப்பு அதிகாரியால் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் இன்று(7) வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேகநபர் குற்றத்தினை ஏற்றுக் கொண்டதற்கு அமைவாக 50,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும். தவறினால் ஆறு மாதம் கடூழிய சிறைத்தண்டனை என்று அக்கரைப்பற்று மேலதிக நீதிவான் தெஸிமா கஜீவன் கட்டளை பிறப்பித்துள்ளார்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago