Editorial / 2018 ஜூன் 11 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் தவிசாளராக எம்.ஏ.அமினுடீன், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், அம்பாறை மாவட்ட பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் செயலாற்றுப் பணிப்பாளராகவும் கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.
10 minute ago
19 minute ago
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
37 minute ago
1 hours ago