2025 மே 03, சனிக்கிழமை

துப்பாக்கியுடன் இளைஞர் கைது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூன் 10 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில், உள்ளூர்த் துப்பாக்கியொன்றுடன், 22 வயதுடைய இளைஞனை, ​பொலிஸார், இன்று (10) கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொத்துவில் லகுகல பிரதான வீதியில், 03ஆம் கட்டைப் பிரதேசத்தில் வைத்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர், பொத்துவில் செங்காமம் 17ஆம் பிரிவைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றில் ஆஐர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X