Freelancer / 2024 பெப்ரவரி 23 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருக்கோவில் 03 பிரதேசத்தில் நேற்று(22) இரவு ஊருக்குள் புகுந்த முதலை ஒன்றை பிரதேசவாசிகள் மடக்கி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஊருக்குள் புகுந்த முதலை தொடர்பில் பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்கள் அறிவித்தனர்.
குறித்த இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் உதவியுடன் முதலையினை பிடித்து பாதுகாப்பான முறையில் அங்கிருந்து எடுத்துச் சென்றனர். R
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026