Janu / 2023 ஜூன் 15 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்தியஸ்த நுட்ப முறை மற்றும் உபாயங்கள் தொடர்பான 5 நாள் பயிற்சிநெறி காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிநெறியின் போது அம்பாரை மாவட்ட செயலக மத்தியஸ்த பயிலுனர் எம்.ஐ.எம் ஆஸாத் மற்றும் வவுனியா மாவட்ட செயலக மத்தியஸ்த பயிலுனர் எஸ். விமலராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர். இப்பயிற்சியின் இறுதிநாள் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் அவர்களினால் பயிற்சி வழங்கிய பயிற்றுவிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
நூருல் ஹுதா உமர்




5 minute ago
17 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
35 minute ago
45 minute ago