2025 மே 02, வெள்ளிக்கிழமை

வருடாந்த அமுலாக்கத்திட்டம் வெளியீடு

Editorial   / 2021 மார்ச் 24 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா 

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அமுலாக்கத்திட்டம், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் வெளியிட்டுவைக்கப்பட்டது.

பிரதிக் கல்விப் பணிப்பாளர்  எ.எல்.எ.மஜீட் உள்ளிட்ட குழாத்தினரால் உருவாக்கப்பட்ட இத்திட்ட கைநூல் வலயக் கல்விப் பணிமனையில் நேற்று (23) வெளியிட்டுவைக்கப்பட்டது.

பணிப்பாளர் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எம்.ஹைதர்அலி, எ.எல.எ.மஜீட், திருமதி நிதர்சினி மகேந்திரகுமார், யு.எல்.றியால் உள்ளிட்ட கல்விசார் உத்தியோகத்தர்களுக்கு வழங்கிவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X