2025 மே 01, வியாழக்கிழமை

விவசாயிகளுக்கு இலவச யூரியா

Freelancer   / 2023 ஜூன் 19 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில்  2023  சிறு  போக  நெற் செய்கைக்கு  இலவசமாக  யூரியா  உரம்  கமநல  சேவை  மத்திய  நிலையங்களினூடாக  விநியோகிக்கப்பட்டு  வருவதாக,  பாலமுனை  கமநல  சேவை  மத்திய  நிலையத்தின் அபிவிருத்தி  உத்தியோகத்தர்  ஏ.எல். அஷ்ரப் தெரிவித்தார்.

சிறு நெல் விவசாயிகளுக்கு யூரியா உர நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் பாலமுனை  கமநல  சேவை  மத்திய  நிலைய  பிரிவுக்குட்பட்ட  ஒலுவில், தீகவாபி மற்றும் பாலமுனை விவசாயிகளுக்கு இலவச யூரியா உரம் கையளிக்கும் வைபவம்  திங்கட்கிழமை (19) பாலமுனை உர களஞ்சிய சாலையில் நடைபெற்றது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .