Janu / 2025 ஜூன் 12 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனையில் இருந்து இப்பலோகம நோக்கிச் சென்ற வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து இப்பலோகம சந்திக்கு அருகில் உள்ள ஒரு விகாரையின் சுவரில் மோதியதில் ஒருவர் உயிரிழந்து, 9 பேர் காயமடைந்ததாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர்.
காகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஜபார்தீன் அப்துல் முனாஃப் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்தில் காயமடைந்த மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் ஐந்து ஆண்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026