2025 மே 15, வியாழக்கிழமை

வைத்தியசாலை முன்பாக வீதி சமிஞ்சை பொருத்தல்

Editorial   / 2020 ஜூன் 18 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், ஏ.எல்.எம்.ஷினாஸ்

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட  கல்முனை ஆதார  வைத்தியசாலை முன்பாக, வீதி சமிஞ்சை விளக்குகள் பொறுத்தும் செயற்பாடுகள்  ஆரம்பிக்கப்பட்டிருக்கிறன.

இப்பகுதியில் அண்மைக்காலமாக வீதி விபத்துகள் இடம்பெற்று வந்த நிலையில், வைத்தியசாலை நிர்வாகம், கல்முனை பாத்திமா தேசிய பாடசாலை  பழைய மாணவர் சங்கம், பொது அமைப்புகள் மேற்கொண்ட  முயற்சியால், இத்திட்டம், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இன்று (18) ஆரம்பமானது.

இதேவேளை,  அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று, கல்முனை தெற்கு பகுதிகளில், வீதி சமிஞ்சைகள் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .