2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் 2,840 வேலைத்திட்டங்கள் பூர்த்தி

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தில் கமநெகும, மகநெகும, ஜாதிகசவிய ஆகிய செயற்திட்டங்களினூடாக 2840 வேலைத்திட்டங்கள்  செய்து முடிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரச அதிபர் சுனில்.எஸ்.கன்னங்கரா தெரிவித்தார்.


இவ்வேலைத்திட்டங்களுக்கு இம்மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களுடாக நிறைவேற்றப்பட்டுள்ளன.  
வீதி நிர்மாணம், குளங்கள் புனரமைப்பு, மின்சார வசதி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கொங்கிறீற் வீதி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் இதில் உள்ளடங்கவதாகவும் அவர் கூறினார்.


இவ்வேலைத்திட்டங்களுக்கான நிதியை  பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வழங்கியுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .