Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூலை 16 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் 63ஆவது பிராந்திய அலுவலகம் இன்று சனிக்கிழமை பொத்துவில் நீதிமன்ற கட்டிட தொகுதியில் திறந்துவைக்கப்பட்டது.
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஆணையாளர் எம்.ஸி.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் பொத்துவில் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எல்.எம்.ஹில்மிஇ சட்டத்தரணிகளான இஸ்மாயில் ஆதம்லெவ்வைஇ ஏ.எல்.எம்.நஜீம்இ எம்.ஏ.கே.எஸ்.பஹீமாஇ பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.ஜீ.எஸ்.பிரேமலால், பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்தகுமார்இ பொத்துவில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை பணம் கொடுத்து சட்டத்தரணிகள் மூலம் ஆஜராக முடியாத வசதி குறைந்த மக்களுக்கு உதவுவதற்காகவே நீதி அமைச்சினால் சட்ட உதவி ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொத்துவில் சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகராக சட்டத்தரணி எம். ஏ.கே.எஸ்.பஹீமா நியமிக்கப்பட்டுள்ளார்.
4 hours ago
4 hours ago
7 hours ago
ULM Amjath Sunday, 17 July 2011 10:20 PM
நீதி அமைச்சர் ஹக்கீமின் ஆர்ப்பட்டமில்லாத அபிவிருத்தி பணிகளில் அடுத்த அடி இது என்பதை மக்கள் விளங்கிகொள்ள வேண்டும்.
Reply : 0 0
Abdul ahad Monday, 18 July 2011 04:23 AM
நல்ல விடயம் valthukkal
Reply : 0 0
Mohamed Fayis Tuesday, 19 July 2011 05:20 PM
இதுக்கும் ஹக்கீமுக்கும் என்ன சம்பந்தம், இது சட்ட ஆணைக்குழு காலம் காலமாக செய்து வரும் சேவை. இதுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. ஹக்கீமுக்கு சம்பந்தம் இருந்தால் குறைந்தது அவரது பிரதிநிதியையாவது அனுப்பியிருப்பார், என்ன சொல்றையல் நீங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago