2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் AH1N1 தடுப்பூசி ஏற்றல்

Super User   / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

தென்கிழக்கு பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும்  AH1N1 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பசிஹா நக்பர் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலாவது தடுப்பூசி பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலுக்கு ஏற்றப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .