Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 05 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தின் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசத்தில் 17 வயது சிறுவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 84 வயதான நபரொருவரை அம்பாறை பொலிஸார் கைது செய்து நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜர் படுத்தினர்.
சந்தேக நபரை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் உத்தரவிட்டார்.
42 minute ago
46 minute ago
2 hours ago
3 hours ago
tamilsalafi.edicypages.com Thursday, 06 January 2011 04:28 PM
காமம் தலை விரித்தாடுகிறது. முறையாக தீர்த்துக் கொள்ள
சமூகங்களும் , சட்டங்களும் இடம் கொடுப்பதில்லை. மொத்தத்தில் இயல்ப்பான மனித உணர்வுகள் அவமதிக்கப்பட்டு, கேவலப் படுத்தப் படுகிறது. எனவே, இப்படியான நிகழ்வுகள் நடப்பது இயல்பு. நான் இந்த குற்றச் செயலை சரி சொல்ல வரவில்லை . சமூகத்தின் சீர் கெட்ட நிலைப்பாட்டை விவரிக்கிறேன் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
2 hours ago
3 hours ago