2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சாய்ந்தமருதில் காளான் செய்கையில் வெற்றி

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் பிரிவில் வீட்டுத்தோட்ட முயற்சியாளர்களிடையே பரீட்சாத்தமாக மேற்கொள்ளப்பட்ட காளான் செய்கை வெற்றியளித்துள்ளதாக விவசாய போதனாசிரியர் எம்.எம்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

வீட்டு தோட்ட முயற்சியாளர்களுக்கு இலவசமாக காளான் வித்துக்களும் பயிர்ச் செய்கை ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

இதேவேலை, அம்பாறை மாவட்டத்தில் காளானுக்கு மிகச்சிறந்த சந்தை வாய்ப்புக்களும் இருப்பதனால் விவசாயிகள் காளான் செய்கையில் ஆர்வம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .