Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை உலமா சபையின் அலுவலக திறப்பு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
கல்முனை அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாத் உலமாசபையின் புதிய அலுவலக திறப்பு வைபவமும் துஆப்பிரார்த்தனையும் நேற்று மாலை மௌலவி பி.எம்.எ.ஜலீல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அதிதியாக மௌலானா மௌலவி செய்யது பதுஹுல்லாஹ் கலந்து கொண்டதுடன், உலமாக்களும் கலந்து கொண்டனர்.
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025
தாஸீம் Tuesday, 24 August 2010 05:10 PM
அல் ஹம்துலில்லாஹ்.....
அஹ்லுஸ் சுன்னா வல் .ஜமாத்தின் துாய கொள்கைளை அக்கொள்கையின் அடிப்படையில் கடைப்பிடித்து பித்னாக்களை உண்டாக்கக்கூடிய விடயங்களை தவிர்த்து நடக்கக்கூடிய ஒரு அமைப்பாக இந்த உலமா சபை இயங்க வேண்டுமென்று வேண்டி பிரார்த்திக்கின்றேன்.
நன்றி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Aug 2025
16 Aug 2025
16 Aug 2025