Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(வி.ரி.சகாதேவராஜா)
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மனித அபிவிருத்தி ஸ்தாபனம் இன்று வியாழக்கிழமை காரைதீவிலுள்ள தமைமையகத்தில் சிறுவர் குழுக்களோடு கலந்துரையாடலொன்றை நடத்தியது. இந்த ஸ்தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் சிறுவர் குழுவோடு உரையாடுவதைப செல்வதையும் படங்களில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
2 hours ago