Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரைவாகு வட்டை வொலிவேரியன் வீடமைப்பு தொகுதியில் திருமணமான இளம் பொண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அப்துல் மனாப் நிஜாமியா எனும் 21 வயது யுவதியே இவ்வாறு இறந்தவராவார். 14 மாதங்களுக்கு முன்பே இவர் திருமணம் செய்திருந்தார். இவரின கணவர் வெளிநாட்டில் ஊள்ளார்.
இன்று காலை 10.30 மணிவரையும் தனது அறையில் இருந்து மகள் வெளியே வராமல் அறை பூட்டப்பட்டிருந்ததனால் அயலவர்களின் உதவியோடு அறையை உடைத்துப் பார்த்த போது, தனது மகள் தூக்கில் தொங்கியதாக இறந்தவரின் தாயார் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
18 minute ago
40 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
40 minute ago
2 hours ago
4 hours ago