Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
கிழக்குப் பிரந்திய இளைஞர்களுக்கான 'தஃவா முஅஸ்கர்' இளைஞர் மகாநாடு அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
'இளைஞர்களே நாம் தயாரெனில் நாளை வளமாகும்'; என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மகாநாட்டை, ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்க கிழக்குப் பிராந்திய கிளை ஒழுங்கு செய்தது.
இம்மகாநாட்டில் இலங்கையில் பிரசித்தி பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றியதுடன், இளைஞர்களின் ஆத்மீக, உடல், உள திறன்விருத்திக்கான புத்தகங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
.jpg)
.jpg)
16 minute ago
45 minute ago
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
45 minute ago
54 minute ago
3 hours ago