Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 02 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
உதவி செய்ய வந்தவர்கள் உபத்திரம் செய்து விட்டனர் என கல்முனை மேற்கு இரவெளிக்கண்ட புதிய நகர வீட்டுத் திட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்டு கல்முனை மேற்கு இரவெளிக்கண்டத்தில் அமைந்துள்ள புதிய நகர வீட்டுத் திட்டத்தின் கிழக்கு பாதைக்கு கெங்கிறீட் போடப்பட்டு பல வாரங்கள் கழிந்த நிலையில் இன்னும் அதன் அருகிலுள்ள காண்களுக்குரிய ஏற்கெனவே போடப்படடு இவ்வேலைக்காக கழற்றிய மூடிகளை போடப்படவில்லை மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுமாத்திரமன்றி இவ்வேலைககென வாகனங்கள் சென்றதனால் உடைந்த மூடியைக்கூட போடவுமில்லை. இதனால் விளையாடும் சிறுவர்கள் அடிக்கடி காயங்களுக்கள்ளாகின்றனர்
25 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
57 minute ago