Super User / 2011 ஜனவரி 05 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம். நௌஷாத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.நௌஷாத் கடந்த வருடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதியின் மாவட்ட இணைப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நௌஷாத் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago