Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜனவரி 06 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
மருதமுனை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 1,500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று பிற்பகல் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல். துல்க்கா நயீமின் சொந்த நிதியிலிருந்து இந்த நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
கல்முனை பிரதேசத்தில் சுமார் 10,000 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட போதிலும் இதுவரை அரசாங்கத்தினால் எந்தவித நிவாரணப் பொருட்களும் வழங்கப்படாத நிலையில் இந்த நிவாரணப் பொருட்கள் விநியோகம் இடம்பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
7 minute ago
44 minute ago
jazi Friday, 07 January 2011 02:19 PM
கிழக்கு மாகாணம் குறிப்பக அம்பாறை மாவட்ட வெள்ளம் குறித்து எவருக்கும் அக்கறை இருப்பதாக தெரியல்ல.
ஏன் ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
44 minute ago