Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 08 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கு இடையில் பரஸ்பர புரிந்துணர்வு ரீதியான சந்திப்பொன்று கல்முனை மாநகரசபையின் மேயர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசாவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு தவிசாளர் எம்.எச்.சேகுஇஸ்ஸதீன், கல்முனை மாநகரசபையின் பிரதி மேயர் ஏ.ஏ.பஷீர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago