Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2011 மே 27 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
அக்கரைப்பற்று 13ஆம் கிராம சேவகர் பிரிவில் சோவ்சா அமைப்பினால் கெயார் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட வடிகான் மக்களின் பாவனைக்காக நேற்று வியாழக்கிழமை திறந்து விடப்பட்டது
இதன் மூலம் 1200 மக்கள் நன்மையடையவுள்ளனர்.
ibnuaboo Saturday, 28 May 2011 01:29 AM
வெள்ளகாலத்தில் அக்கரைப்பற்று பிரதேசம் மிக மோசமாக தாழ்வதற்கு அப்பகுதி பிரதேச சபையே காரணமாகும் . இவ்விடயத்தில் அனைத்து பகுதிகளையும் இணைத்து வடிகால் அமைக்கத் தவறி விட்டார்கள். புதிய மேயர் இதனை மேற்கொண்டால் இதை விட சேவை இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago