Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 04 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரண ஆணையாளரும் அட்டாளைச்சேனை தேசிய கல்வியில் கல்லூரியின் ஓய்வு பெற்ற சிரேஸ்ட விரிவுரையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபா நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
பாடசாலை அதிபர் யு.எல்.முபாறக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் இவர் கௌரவிக்கப்பட்டார்.
8 minute ago
20 minute ago
39 minute ago
54 minute ago
kalam Saturday, 04 June 2011 08:30 PM
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் என்ற அரசியல்வாதிக்கு முஸ்தபா சேர் யார் என்று தெரிந்த விடயம் கல்முனை அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லையே ?
Reply : 0 0
ramalan Sunday, 05 June 2011 01:55 AM
கல்முனை அரசியலில் இது போன்ற நல்ல விடயங்கள் இல்லை.
Reply : 0 0
ameer Sunday, 05 June 2011 02:11 AM
கல்முனையில் அரசியல்வாதிகள் இருக்கிறார்களா?
அரசியல் வியாபாரிகள் இங்கு அதிகமாக உள்ளனர்.
Reply : 0 0
sathik jamaldeen Sunday, 05 June 2011 07:19 AM
என்னதான் தப்பாட்டம் அடித்தாலும் கல்முனை மக்கள் திருந்தமாட்டார்கள்.
Reply : 0 0
mcafareed Sunday, 05 June 2011 01:42 PM
சகோதரர் அமீர் சரியாக சொன்னீர்கள். இங்கு மரத்துப்போன மர வியாபாரிகள்தான் அதிகம்.
Reply : 0 0
mmjesmin Saturday, 11 June 2011 05:20 PM
முஸ்தபா சேர் என்பவரை முதன் முதலில் கல்முனையில் கௌரவித்தது ஹோலி பிஎல்து அமைப்புதான் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
39 minute ago
54 minute ago