Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 05 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
நேற்று சனிக்கிழமை ஆரம்பமான சாரணர் சேவை மற்றும் மக்கள் தொடர்புகள் வாரம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நடைபெறும்.
இலங்கையிலுள்ள 39 சாரணர் மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைபெறுமெனவும் அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்த்தபா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago