Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 12 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ)
இலங்கை பொலிஸ் சேவையில் 39வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெறும் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.எம்.வீரசூரிய வின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு இன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.மென்டிஸ் உட்பட கல்முனை பிரதேச மத நிறுவனங்களின் நிர்வாகிகள், வர்த்தக அமைப்பின் பிரதிநிதிகள், கல்விமான்கள், சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025