2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பள்ளிவாசல் புனரமைப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி

Super User   / 2011 ஜூலை 02 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியில் ஒரு தொகையினை அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல். முனாஸ் ஆகியோர் தமது சொந்த நிதியிலிருந்து வழங்கினர்.

தவிசாளர் நசீர் மற்றும் உறுப்பினர் முனாஸ் ஆகியோரை பள்ளிவாசல் நிருவாகத்தினர் - நேற்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சந்தித்து மேற்படி நிதியினைப் பெற்றுக் கொண்டனர்.


 


  Comments - 0

  • kamil Saturday, 09 July 2011 03:51 AM

    வெரி குட்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X