Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூலை 07 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
தேசிய போசாக்கு வாரத்தினை முன்னிட்டு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த போசாக்கு வார நிகழ்வுகள் இன்று மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஏ.சீ.எம்.பசால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார கண்காட்சி, போசாக்கு விழிப்பூட்டல் நிகழ்வுகள், சுகாதார ஆலோசனை வழங்கல் சேவைகள் என்பன இடம்பெற்றன.
இவ்வைபவத்தில் இப்பாடசாலையின் அதிபர் ரீ.எல்.எம்.அமினுத்தீன் உட்பட பொதுச்சுகாதார பரிசோதகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
4 hours ago
4 hours ago
7 hours ago
siraj maligaikadu Saturday, 09 July 2011 03:41 PM
rompa nalla vilankapaduthunka ... like this. unmail posaku enpathu manithanil mukiyjamana oru amsam athatku katdayam ippatyana thinankal mulam mattum illamal thodarnthum aalosananykalay valanka vandum.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago