Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 10 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்,எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேச செயலக மட்ட அபிவிருத்திக்குழுத் தலைவராக கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸின் ஊடகவியலாளர்களுடனான முதலாவது கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது ஹெய்ன்றிச் ஏ.லிற்சென்றேத் ஞாபகார்த்த வைத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பிரதேசங்களில் தற்போது இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாகவும் ஊடகவியலாளர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டதுடன், கருத்துக்களும் பறிமாறப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கல்முனை மாநகர பிரதி மேயர் ஏ.பஸீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் எம்.மஜீட் உட்பட கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
sadath Sunday, 10 July 2011 10:07 PM
அபிவிருத்தி ஒண்டும் நடக்கமாட்டா சும்மா டைம் பாஸ்.
Reply : 0 0
mohamed jaleel Monday, 11 July 2011 12:42 AM
இது எல்லாம் சஹஜம் அப்பா...........குற்றம் சொல்ல வானாம்.....
Reply : 0 0
mohan Monday, 11 July 2011 12:46 AM
கல்முனை மாநகரசபை போலதான் கல்முனைத்தொகுதி அபிவிருத்தியும் அமையும்..... சும்மா சனங்கள போட்டு .....
Reply : 0 0
sathik Monday, 11 July 2011 01:44 AM
மேயரா இருந்து உருக்கு சேவை செய்து முடிஞ்சு. இப்போ ,,,,,,,,,,,,,,,,,,,
Reply : 0 0
kalmunaiyan Monday, 11 July 2011 02:58 AM
முதலில் கல்முனை பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள கடைகளை திறந்து விட்டு நடக்கப்போற அபிவிருத்திகளை சொல்லிக்காட்டி பெருமையடிக்கலாமே.
Reply : 0 0
நளீம் Monday, 11 July 2011 05:07 AM
ஓகோ மாநகர சபை தேர்தல் வரப்போகுதோ............... ? சோழியன்குடுமி சும்மா ஆடுமா............?
Reply : 0 0
LATHEEF Monday, 11 July 2011 05:25 AM
அரசியல்வாதிகள் எல்லாம் முதலில் சொல்லுவது இதைத்தான் ..........
Reply : 0 0
riyas Monday, 11 July 2011 05:41 AM
சிரிப்பு வருது
Reply : 0 0
rafee Monday, 11 July 2011 05:59 AM
kalmunaiil saitha apiviruthi enna.
summa puruda vidaama ponga.
Reply : 0 0
nows Monday, 11 July 2011 07:02 AM
your bestman in teacher transrfer.lot of thanks, we are praying for best life and success. good try.....
Reply : 0 0
Pasha Monday, 11 July 2011 02:55 PM
சிரிப்பு வராமல் வேற என்ன வரும்?
Reply : 0 0
siraj maligaikadu {ksa} Monday, 11 July 2011 03:58 PM
எப்படி சரி அபிவிருத்தி செய்ங்க அது போதும் summa?
Reply : 0 0
AHAMED Monday, 11 July 2011 07:45 PM
இது போன்று எத்தனையோ உடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டு விட்டது .அபிவிருத்திதான் ஒன்றுமில்லை .இதுவெல்லாம் சகஜம் அப்பா ..
Reply : 0 0
SLMC MEMBER Tuesday, 12 July 2011 04:01 PM
என்ன இது 2 செய்தியாளர் மற்றும் நண்பர்களுடன் உரையாடலாம் .தம்பி இதுபோதும் இந்தவருடத்துக்கு. நமது தலைவிதி இதுபற்றி கேட்பதுக்கு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago