2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு

Kogilavani   / 2011 ஜூலை 12 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலை கல்முனை நகரப்பிரதேசத்தில் அமைந்துள்ள இஸ்லாமபாத் கிராமத்தில் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

மாநகர சபை உறுப்பினர் பீ.டி. ஜமால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், திகாமடுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும்,  கல்முனை மாநகர சபை முதல்வர் மஸுர் மௌலானா, மாநகர ஆணையாளர் எம்.ஏ.எம்.நியாஸ், பிராந்திய பிரதி சுகாதார பணிப்பாளர் டாக்டர். எம். எஸ். இப்ராலெப்பை, மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஹபீபுல் இலாஹி உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X