2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய நேர்ச்ச பியூட்டி கிரியேசன்ஸ் கம்பனி முன்வருகை

Super User   / 2011 ஜூலை 12 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிட வரும் பொதுமக்களுக்கான சைக்கிள் தரிப்பிடம் நிர்மாணித்து கொடுப்பதற்கும் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் நேர்ச்ச பியூட்டி கிரியேசன்ஸ் தனியார் கம்பனி முன்வந்துள்ளது.

 

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் வேண்டுகோளினை ஏற்று இந்த வேலைதிட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்  இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ரீ.இப்றாகீம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நேர்ச்ச பியூட்டி கிரியேசன்ஸ் தனியார் கம்பனியின் உதவி தரப்படுத்தல் முகாமையாளர் நதீகா தர்மசிறி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • siraj maligaikadu Wednesday, 13 July 2011 03:37 PM

    நல்ல விடயம் .............

    Reply : 0       0

    Thariq Wednesday, 13 July 2011 09:13 PM

    வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X