2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உடைந்த மதகை திருத்தியமைக்குமாறு மக்கள் கோரிக்கை

Menaka Mookandi   / 2011 ஜூலை 13 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

மத்திய முகாம் முதலாம் வட்டாரத்தில் இரண்டு பிரதான வீதிகளை இணைக்கும் நீரோடைக்கு மேலால் அமைக்கப்பட்ட மதகு ஒன்று சேதமடைந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும் அதை திருத்துவதற்கு இன்னும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ எதுவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிவிக்கின்றனர்.

இம்மதகினால் செல்லும் பிரதேசவாசிகள் பல்வேறு சிரத்திற்குள்ளாகுவதோடு சிறுவர்களின் பாதுகாப்பிற்கும் இது அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது.

கடந்த வெள்ளத்தின் போது உடைக்கப்பட்ட இம்மதகை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மின் கம்பங்களை இரு மருங்கிலும் போட்டு கற்களை முட்டுக்கொடுத்து தற்போது பாவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X