2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்தக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 15 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்  சாய்ந்தமருது ஸீ பிரீஸ் ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு நட்புறவு ஒன்றியம் கடந்த 17 வருடங்களாக கல்முனை பிரதேசத்தில் பலவிதமான சமூகசேவைப் பணிகளை  இன, மத மற்றும்  பிரதேசவாதங்களுக்கு அப்பால் நின்று செய்து வருகின்றது.


  Comments - 0

  • Ahamed Junaid Friday, 15 July 2011 07:40 PM

    நல்லது செய்தால் நல்லதுதான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X