Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 21 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண சபையின் முறைப்பாட்டு குழு எதிவர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் ஜவாஹர் சாலி தெரிவித்தார்.
தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தலைமையில் செல்லவுள்ள இக்குழுவினர் கல்முனை வலய கல்வி அலுவத்தில் அம்பாறை மாவட்டத்திற்கான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்திலிருந்து முறைப்பாட்டு குழுவுக்கு கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரிப்பதற்காகவே இக்குழு அம்பாறை மாவட்டத்திற்கு செல்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago