2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்டத்தை ஐ.ம.சு.கூ கைப்பற்றியது

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 09 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை   மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 92,530 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 83,658 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக்  கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 48,028 ஆசனங்களைக் கைப்பற்றி 3 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 44,749  வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

  Comments - 0

  • Naushad Sunday, 09 September 2012 05:20 AM

    Muslìmkal saitha mihap parum thavaru muslim congressitku atharavu alithathu.

    Reply : 0       0

    meenavan Sunday, 09 September 2012 05:23 AM

    எந்த கட்சிக்கும் அறுதி பெருன்பான்மை நிலை கிழக்கில் கூட்டாச்சி மு.கா. அரசுடன் இணையும்,ஹக்கீமின் அமைச்சு பதவிக்கு ஆப்பு இல்லை.

    Reply : 0       0

    meenavan Sunday, 09 September 2012 06:13 AM

    எந்த கட்சிக்கும் அறுதி பெருன்பான்மை நிலை கிழக்கில் கூட்டாச்சி மு.கா. அரசுடன் இணையும்,,,,?, 18 வது அரசமைப்பு திருத்த மு.கா.வின் நிபந்தனை அற்ற ஆதரவு போன்று கிழக்கு மாகாண ஆட்சியமைப்பில் முதல் அமைச்சர், அல்லது அமைச்சுகள் என்ற நிபந்தனையுடன் பள்ளிவாசல் விடயங்கள், அஸ்ரப் நகர், நுரைச்சோலை வீடுகள்,மூதூர் கரிமலையூற்று, ஜபல் மலை சிலை விவகாரங்கள் ....? முடிந்து விடுமா அல்லது மு.கா.வின் தீர்கமான செயல்பாடு முஸ்லிம் மக்களின் வாக்குகளின் பெறுமானத்தை எந்த அளவு உயர்த்தி வைக்கும் .......? தனித்துவம், இருப்பு உரிமை என்பதே மு.கா.வுக்கு வாக்களித்த மக்களின் ஒரே எண்ணக்கருவாக இருந்தது என்று கருதினால் மிகை அல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X