A.P.Mathan / 2012 ஒக்டோபர் 06 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
1 hours ago
1 hours ago
6 hours ago
samalfasi Sunday, 07 October 2012 04:28 AM
இப்போது எல்லாம் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் அகங்காரம் மேலோங்கியே இருக்கின்றது....படித்தவர்கள் தான் சமூகத்தின் காவலர்கள், தொண்டர்கள்... அதுவும் சேவை செய்ய வேண்டியவர்களே அசமந்த போக்கிலிருந்தும் . , ,ஒரு உயிரை காவு கொடுத்தும் இங்கு என்ன கூறவருகிறீர்கள்... ஒரு முஸ்லிமாக இருந்தும் இப்படியெல்லாம் பேச உங்களுக்கு எப்படி ஐயா???? !!!!, ஒரு உயிரோடு விளையாடிவிட்டு, முறையான சிகிச்சை அளிக்காமல் இருந்தவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளாமல், உயிரை பலிகொடுத்து ஏங்கியவனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு எதிராவே சட்டம் பேசுகிறீர்களா ??? இப்படி பொறுப்பற்ற வைத்திய ஊழியர்கள், இவ்வாறான பிழையான வழி நடத்தும் பொறுப்பாளர்களால்தான் இன்று மக்களின் சேவையர்கள் மக்களுக்கே ஊறுவிளைவிப்பவர்களாக மாறியிருகிறார்கள்.
Reply : 0 0
Riyal - SMT Sunday, 07 October 2012 06:44 AM
நீங்கள் செய்த தவறை மறைப்பதற்க்காக ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்...
Reply : 0 0
arham Monday, 08 October 2012 02:55 AM
அப்படியென்றால் என்ன நடந்தது என்று உங்களுக்கு நன்றாக தெரியும் போல. கொஞ்சம் விளக்கி சொல்ல முயுமா சகோதரா?
Reply : 0 0
roofi Tuesday, 09 October 2012 07:54 AM
ஓஓ சொல்ல முடியுமே, மெலே உங்கள் அத்தியட்சகர் சொல்லியிருப்பதை பாருங்கள். அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
6 hours ago