2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வெள்ளத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிதியுதவி

Super User   / 2013 செப்டெம்பர் 30 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

நாவிதன்வெளி பிரதேசத்தி; கடந்த கால வெள்ள அனர்த்தத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தை சேர்நத 67 குடும்பங்களுக்கு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சினால் வீடு கட்டுவதற்கான நிதி
வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .